ஸ்பெக்ட்ரம் புகழ் அ. ராசா (ஏன் இராசா இல்லை கேள்வி கேட்கக் கூடாது ஏனெனில் இது பகுத்தறிவு பிதாமகனின் தமிழ்ப் பற்று!!) வெளியேறினார் ஜெ வுக்கு நன்றி ஆனால்
விவகாரத்தை இத்தோடு வி்ட்டுவிடக்கூடாது 177 ஆயிரம் கோடி என்னாவது ? அதென்ன அவன் அப்பன் வீட்டுப் பணமா?
Monday, November 15, 2010
Friday, October 29, 2010
நாடகம்
ஒரு எம்.பி அயோத்யா வில் ராமர் கோவில் கட்டலாம் என்கிறார்
இன்னொரு எம்.பி யின் பொய்ப் பத்திரம் போர்ஜரி பித்தலாட்டங்கள் அதே நாளில் ஏறக்குறைய அதே நேரத்தில் புட்டு புட்டு வைக்கப்படுகிறது. முதல்வரின் கோபம் முதலாமவரை நோக்கி வீறு கொண்டு எழுகிறது .விளக்கங்கள் கேட்டு ஆணை பறக்கிறது. மற்றவரிடம் ? முதல்வருடைய மௌனம் காதைச் செவிடு ஆக்குகிறது அதுதான் ஒழியட்டும் அன்னாருடைய அயோக்யத்தனம் நமக்கெல்லாம் நன்றாகவே தெரிந்தது தானே? ஆனால் போர்த் எஸ்டேட் எனப்படும் பத்திரிகைகளோ அடேயப்பா என்ன பவ்யம் அடக்கம் ..ஒரு வரி?
வரி விளம்பரங்கள் கூட வராதே? என்ன செய்வது? (ஹிந்து,தினமணி ,தினமலர்,டைம்ஸ் ஆப இந்தியா உள்பட அத்தனை அயோக்யர்களும் ..) பேய்கள் ஆளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் .....

Thursday, January 7, 2010
என்னையா ஆச்சு தாத்தாவுக்கு ? எதோ இவர் டொனேட் செய்ததனால் இவர பெயர் இல்லாத எந்த புத்தகமும் வெளி வரக்குடாதாமே? என்ன எழவுடா இது இப்படி ஒரு புகழ்ப் பயித்தியமா? அதுவும் தானே தன பேர் வரவில்லைஎன்று புலம்புவது மகாக் கேவலம் அத்தனை பத்திரிகை ஜால்ராக் களும் (தினமலர் உள்பட) அதைப்பற்றி மூச் ! இத்தானைக் கிழ்த்தரமாக முதல்வர் நடந்து இதைப் பற்றி ஒரு வரி கூட எழுத் முடியாத தொடை நடுங்கிகள் வெட்கம் வெட்கம்
Subscribe to:
Comments (Atom)